வீராச்சாமி - விஐபி கமெண்ட்ஸ்

Thu, 14/05/2009 - 12:31

வீராச்சாமியை பார்த்துவிட்டு வந்த பிரபலங்களின் கருத்துக்கள்!!! கலைஞர்... கழக கண்மணிகளே!!! எனக்கு மன தைரியம் போய்விட்டது அதனாலே சாய்பாபாவை சந்தித்தேன் என்று சந்து புந்து எல்லாம் போய் சொன்ன அந்த அராஜக அரக்கர்களை அடக்க நான் சிந்தித்த போது, எனக்கு தம்பி விஜய டி.ராஜேந்தரிடமிருந்து அழைப்பு வந்தது. நம் பாச மிகு தம்பி தாய் கழகத்தை விட்டு வெளியே சென்றாலும் மற்ற புல்லுரிவிகளை போல் எதிர் முகாமில் சேராமல் மீண்டும் நம்முடனே இணைந்தவர். அவரை யாரும் சேத்து கொள்ளவில்லை என்பது வேறு விஷயமாக இருந்தாலும் மீண்டும் நம் அரவணைப்பில் [read more...]


கவுண்டர், செந்தில் இணைந்து கலக்கும் கம்ப்யூட்டர்காரன்!!!

Thu, 14/05/2009 - 12:27

இது நம்ம எல்லோரும் பார்த்து ரசித்த "கரகாட்டக்காரன்" பார்ட்-II நம்ம டவுசர் புகழ் கி"ராமராஜன்" ஒரு சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிச்சிருக்கார். ராமராஜன் - CEO/CTO கவுண்டர்- பிராஜக்ட் மேனஜர். செந்தில் - டீம் லீட் ஜுனியர் பாலைய்யா - சீனியர் சாப்ட்வேர் இஞ்சினியர். கோவை சரளா - சாப்ட்வேர் இஞ்சினியர். காட்சி 1: புதுசா ஒரு மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் வாங்கியிருக்கிறார்கள். மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் என்பதால் அதில் சேர அனைவரும் தயங்குகிறார்கள். ராரா: ஏன்னா நமக்கு இந்த பிராஜக்ட் தேவையா? வேற யாருக்காவது அவுட் சோர்ஸ் பண்ணிடலாம்னு சொன்னாலும் கேக்கமாட்றிங்க!!! வேலை செய்யறதுக்கு எவனும் வர மாட்றான்னு கிளைண்டுக்கு [read more...]


Annapoorna was a great SPOT!!

Sat, 09/05/2009 - 08:14

Bigger cities like Chennai, Bangalore have lot of recreation places for the family outings and bachelor outings.. But Covai is not like that, we have very restricted entertainment spots.. no pubs, no swanky malls, etc.. but its good for this city to hold the traditional way of culture.. people from chennai and bangalore liked this place because of the climate [read more...]


Syndicate content